நிர்வாகப் பிரிவு
திட்டமிடல் பிரிவு
2.கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்?
பாடசாலையை மேற்பார்வை செய்தல்
பாடப்புத்தகங்களைப் பாதுகாத்தல்
3.பாடசாலைக் கலைத்திட் டத்தில் உள்ளடங்கும் பிரிவுகள் எவை?
முறைசார் கலைத்திட்டம்
முறைசாரா கலைத்திட்டம்
மறை கலைத்திட்டம்
4.பிள்ளையின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா எனக் காட்டும் சுட்டெண் யாது?
BMI (BODY MASS INDEX)
5.தேசிய நிர்வாக அடிப்படையில் பாடசாலைக் கல்வி நிலையங்களின் முக்கிய வகைகள் எவை?
மத்திய அரச பாடசாலைகள்
மாகாண பாடசாலைகள்
பிரிவெனாக்கள்
6.இலங்கை அரச பாடசாலைகளின் வகைகள் எவை?
1 AB ( A/L கலை , வர்த்தகம், விஞ்ஞானம்) 1 C (A/L கலை , வர்த்தகம் )
TYPE 2 ( தரம் 11 வரை )
TYPE 1 ( தரம் 5 வரை மட்டும்)
7.தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
8
8.அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகள் எத்தனை?
7
9.கடந்த 8 தசாப்தங்களில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட
கல்வி சீர்திருத்தங்கள் மூலம் அடையமுடியாத குறிக்கோள் எது?
வேலை உலகிற்கு தேவையான தேர்ச்சியை வழங்கமுடியாமை .
10.LOCO PARENTS என்றால் என்ன?
இடம் மாறும் பெற்றோர்
11.பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாதபோது அந்தப் பிள்ளையின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்
யார்?
நீதி மன்றத்தால் பாதுகாவலராக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர் .
12.கல்வியுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் எவை?
கல்வி அமைச்சு
உயர் கல்வி அமைச்சு
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் -அபிவிருத்தி அமைச்சு
13.இலங்கையில் கல்வியுடன் தொடர்புடைய அரச சேவைகள்?
இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS
இலங்கை அதிபர் சேவை SLPS
இலங்கை கல்வியியலாளர் சேவை SLTES
14.கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள திணைக்களங்கள் எவை?
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
தேசிய சுவடிகள் திணைக்களம்
தொல்பொருளியல் திணைக்களம்
15.இலங்கையின் பாடசாலைக் கல்வி தொடர்பானபாடவிதானத்தை
தீர்மானிப்பது எது?
தேசிய கல்வி நிறுவகம்
16.சேர் ஆதர் சி . கிளார்க் இலங்கையின் எப்பல்கலைக்கழகத்தில்
துணை வேந்தராக இருந்தார்?
மொரட்டுவ பல்கலைக்கழகம்
17.இலங்கையில் ஒரு பாடசாலை சராசரியாக எவ்வளவு நிலப் பரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
6.5 சதுர கிலோ மீற்றர்
18.'' UNIVO TEC'' எனப்படுவது யாது?
தொழிநுட்ப துறைசார் பல்கலைக்கழகம்
19.கல்வியுடன் தொடர்புடைய சில சர்வதேச தினங்கள்?
உலக புத்தக தினம் - ஏப்ரல் 23
உலக சாரணர் தினம் - ஆகஸ்ட் 1
சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5
இலங்கை ஆசிரியர் தினம் - அக்டோபர் 6
உலக தகவல் வளர்ச்சி தினம் -அக்டோபர் 24
இலங்கையில் புத்தாக்குநர் தினம் -அக்டோபர் 26
சர்வதேச விஞ்ஞான தினம் -நவம்பர் 10
சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17
20.பேண்தகு அபிவிருத்தி பாடசாலை மட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம்
என்பது யாது?
தன்னிறைவான சுபீட்சமான தேசமாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை சிறந்ததொரு சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டம் . பாடசாலைப் பிள்ளைகளை அவதானம் நிறைந்த நடத்தைக்கோலங்களில்
இருந்து பாதுகாத்து நடைமுறைச் சூழலுக்கும் , சமூகத்திற்கும்
இசைந்து நடப்பதற்கு அவர்களைப் பழக்குவதுடன் அவர்களை
சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக ஊக்கப்
படுத்துதலே இச்செயற்றிட்டத்தின் பிரதான குறிக்கோளாகும் .
21.பேண்தகு அபிவிருத்தி பாடசாலைமட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடங்கும் பிரிவுகள் எவை?
சுற்றாடல் பாதுகாப்பு
போதைப்பொருள் தடுப்பு
சிறுநீரக நோய் தடுப்பு
பிள்ளைகளைப் பாதுகாப்போம்
22.கற்றலுக்காக கற்றல் என்றால் என்ன?
வாழ்நாள் முழுவதும் கற்பதற்தேவையான
நுட்பத்தை அதிகரித்தல் .
23.பௌத்த கற்கை நிலையங்களாக இருந்த வித்தியோத்தியா மற்றும் வித்தியாலங்கார போன்ற பிரிவெனாக்கள் பிற்பட்ட
காலத்தில் எப்பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன?
ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகம்
களனி பல்கலைக்கழகம்
24.தேர்ச்சி என்றால் என்ன? அதன் வகைகள் எவை?
அறிவு,திறன்,மனப்பாங்கு ,பிரயோகம் என்பவற்றின் கூட்டுச்செயற்பாடு தேர்ச்சி ஆகும்.
1.அடிப்படைக் கற்றல் தேர்ச்சி
2.எதிர்பார்க்கப்பட்ட கற்றல் தேர்ச்சி
25.மறை கலைத்திட்டம் எனப்படுவது யாது?
பாடசாலையின் முறைசார் கலைத் திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள் .


0 comments:
Post a Comment