1.இலங்கையில் உள்ள கல்வி மாவட்டங்கள் எத்தனை ?
25
2.இலங்கையில் உள்ள கல்வி வலயங்கள் எத்தனை ?
98(2017)
3.இலங்கையில் உள்ள கல்விக் கோட்டங்கள் எத்தனை?
312(2017)
4.தேசிய கல்விக் குறிக்கோள்கள் எத்தனை ?
8
5.தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?
தேசிய கல்வி ஆணைக்குழு (1991) 6.பாடசாலைக் கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு எது ?
தேசிய கல்வி நிறுவனம் (1986)
7.கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு
நிறுவனம் எது ? உலக வங்கி
8.தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப கலைத்திட்டங்கள்
திருத்தப்படுவது எப்போது ?
எட்டு வருடங்களுக்கு ஒரு தடவை
9.இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?
2007
10.பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
எது ? 1998
11.பாடசாலைக் கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
2000
12.பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு
வழங்கும் சர்வதேச நிறுவனம் எது?
யுனெஸ்கோ
13.ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி
எது? பெரதேனியா தேசிய கல்வியியற் கல்லூரி
14.வணிகக் கல்விக்கான கல்வியியற் கல்லூரி அமைந்துள்ள இடம்
எது? மகரகம
15.பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது ?
1960
16.பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1869
17.சுய மொழிப் போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1956
18.தொழிநுட்பத்துறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க
உத்தேசித்துள்ள இடம் எது?
குளியாப்பிட்டிய
19.தோட்டப் பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட ஆண்டு
எது? 1977
20.தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று
அலுவலர் யார்? கல்வியியற் கல்லூரிகளின் ஆணையாளர்
21.பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உத்தியோக பூர்வ சேவைக்
காலம் எது? 2 வருடங்கள்
22.பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர்
யார்? பெற்றோரில் ஒருவர்
23.தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1985
24.திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
1980
25.இலங்கையில் சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1874


0 comments:
Post a Comment