5 - 16 வயது வரை
2.ஐக்கிய நாடுகள் சபையால் பிள்ளை என ஏற்றுக்கொள்ளப்பட்ட
வயது யாது?
பிறப்பு முதல் 18 வயது வரை
3.தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம் எது?
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம்
4.இலவசப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம் எது?
தேசிய கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
5.C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித் திட்டத்தின் பெயர் என்ன? ஹென்தச (1932)
6.முன் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
உள்ளூராட்சி மன்றம் 7.முன்பள்ளி பாடசாலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார் ? மரியா மொண்டிசூரி
8.சார்க் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
2007 (புதுடில்லி )
9.ஐ.நா சபையின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது ?
யப்பான் (டோக்கியோ - 1973)
10.உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழகம் எது ?
INDRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY
11.தெற்காசியாவின் முதலாவது பசுமைப் பல்கலைக்கழகம் (NSBM)
அமைந்துள்ள இடம் எது? ஹோமாகம ,பிட்டிபன
12.உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எது?
UNIVERSITY OF BOLONGNA-ITALY (1088)
13.பரீட்சை முறைகளை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹென்றி பிசல்
14.5 E முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
ரொகர் பைபி ( RODGER BYBEE) (2007 )
15.கல்வி முறையில் தேர்வுகளை அறிமுகம் செய்த நாடு எது?
சீனா 16.இலவசக்கல்வியை அறிமுகம் செய்த நாடு எது?
நெதர்லாந்து
17.தேசிய தொழில் தகைமை (NVQ) முறையை அறிமுகம் செய்த நாடு எது? இங்கிலாந்து
18.தேசிய தொழில் தகைமை (NVQ) யின் கீழ் உள்ள மட்டங்கள் எத்தனை ? 7
19.கட்டாயக் கல்வி முறைமையை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு?
ரஷ்யா
20.கல்வித் திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனம் அமைந்துள்ள இடம் எது? பரிஸ் ( பிரான்ஸ்)
21.யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகம் எங்கே உள்ளது?
பரிஸ் ( பிரான்ஸ் )
22.ஐ.நா சபையின் உத்தியோக பூர்வ மொழிகள் எத்தனை ?
6
23.கல்விக்கான உரிமையை முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச
சமவாயம் எது?
மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்(1948)
24.உலக கல்விப் பிரகடனத்தின் உறுப்புரைகளின் எண்ணிக்கை யாது? 10
25.கணிதத்துக்கான நோபல் எனப்படும் FIELDS MEDAL விருதை வழங்கும் அமைப்பு எது?
சர்வதேச கணித ஒன்றியம்


0 comments:
Post a Comment