Thursday, August 23, 2018

நெருப்புடா.........................

 விமானம் ஒன்று ரொக்கட் ஐப் பார்த்துக் கேட்டது, ஹே...நீ எப்படி இவ்வளவு வேகமாகப் பறக்கிறாய்? என்று.     
ரொக்கட் அழகிய குரலில் சொன்னது  ''  போடாங்ங்ங்கொய்யா......... உனக்கும் பின்னால தீ வைச்சா தெரியும்டா......தீ ..........   

0 comments:

Post a Comment