1 . A என்ற மோதிரத்தின் நிறையானது B என்ற மோதிரத்தின் நிறையின் இரு மடங்காகும்.
2 . B என்ற மோதிரத்தின் நிறையானது C என்ற மோதிரத்தின் நிறையின் நான்கரை மடங்காகும்.
3 . C என்ற மோதிரத்தின் நிறையானது D என்ற மோதிரத்தின் நிறையின் சரி அரைவாசியாகும்.
4 . D என்ற மோதிரத்தின் நிறையானது E என்ற மோதிரத்தின் நிறையின் சரி அரைவாசியாகும் .
5 . E என்ற மோதிரத்தின் நிறையானது A என்ற மோதிரத்தின் நிறையை விட குறைவாயினும் C என்ற மோதிரத்தின் நிறையை விட மிகக் கூடியது .
வினாக்கள்
1. இந்த ஐந்து மோதிரங்களுள் நிறை கூடிய மோதிரம் எது ?
2. E என்ற மோதிரத்தை விட நிறையில் குறைந்த இரு மோதிரங்களும் எவை ?
3. மோதிரத்தின் நிறையினை ஏறுவரிசைப் படுத்தும் பொது நான்காவதாக வரும் மோதிரம் எது?
4. தரப்பட்ட கூற்றுக்களில் முக்கியம் அல்லாத கூற்று எது?


0 comments:
Post a Comment