Skip to content
பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் மிக உயரமான நீர் வீழ்ச்சியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர்.
0 comments:
Post a Comment